வானொலியைக் கேட்க Play பட்டனைக் கிளிக் செய்யவும்.




Tamil Radio: https://play.google.com/store/apps/details?id=com.catholictamil.radio

  

காலை 06.00-07.00 மணி - திருப்பலி நேரடி ஒலிபரப்பு (வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலப் பேராலயம்)

பிற்பகல் 03.00-03.30 மணி - இறை இரக்க செபமாலை

இரவு 10.00-12.00 மணி - காலத்தால் அழியாத பழைய பாடல்கள்.

வெள்ளிக்கிழமை மாலை 06.00-06.50 மணி - சிலுவைப்பாதை.

மற்ற நேரங்களில் இனிமையான கத்தோலிக்கப் பாடல்கள் 24 மணி நேரமும் இடைவெளியின்றி ஒலிபரப்பு செய்யப்படும். (20,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன).  தொடர்ந்து இணைந்திருங்கள்.