இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும்
புதுஉலகம் படைத்திடவே மகிழ்ந்து
புதுப்புது ராகங்கள் இசைத்திடுவேன்
பெத்லகேம் ஊருக்குச் சென்றிடுவோம்
அப்பத்தின் வீடெனும் பெத்தலையில்
பெத்லஹேம் ஊருக்குச் சென்றிடுவோம்
பாடல்களை நமது தளத்தில் பதிவிட அனுமதி தந்த அருட்தந்தை மரியதாஸ் லிப்டன் (Bibleintamil.com) அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...