என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய்
தந்தையின் வீட்டிற்கு திரும்பிடுவேன்
பரிசுத்த வாழ்க்கையில் வாழ்வதற்கு
பாவியான என்னையே ஏற்றுக்கொள்ளும்
பாடல்களை நமது தளத்தில் பதிவிட அனுமதி தந்த அருட்தந்தை மரியதாஸ் லிப்டன் (Bibleintamil.com) அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...