தேவமாதா சர்வதேச வானொலி புதிய அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து பாடல்கள் கேட்க ஆரம்பித்து விட்டீர்களா? இப்போது உங்கள் வாகனம் மற்றும் ஆன்ட்ராய்ட் டி.வி.யிலும்!!!
100% கத்தோலிக்க வானொலி..
நீங்கள் கார் அல்லது கனரக வாகனங்களில் பயணிப்பவரா? பயணிக்கும்போது நமது கத்தோலிக்க பாடல்களை கேட்கலாமே! நமது கத்தோலிக்க வானொலியை உங்கள் மொபைல் போனில் நிறுவிக்கொள்ளுங்கள். பின்னர் ப்ளூடூத் மூலமாக உங்கள் மொபைலை உங்கள் வாகனத்தின் ஆடியோ சிஸ்டம் உடன் இணைத்திடுங்கள். துல்லியமான HD+ தரத்துடன் கத்தோலிக்க பாடல்களை கேட்டுக்கொண்டே பாதுகாப்பாக ஆசீர்வாதமான பயணத்தை தொடங்குங்கள்.
வீட்டில் உள்ள ஹோம் தியேட்டர் மூலம் HD+ டிஜிட்டல் ஒலி தரத்தில் உங்கள் கணினி அல்லது லேப்டாப் மூலமாக நேரிடையாக கேட்கவும் முடியும்.
உங்கள் வீட்டில் இருப்பது ஆன்ட்ராய்ட் டிவியா? கத்தோலிக்க பாடல்களை தேவமாதா வானொலி மூலம் எப்போதும் கேட்கலாமே! Apps என்பதை தெரிவு செய்து Radio Catholic என்று தேடினால் வரும் நமது கத்தோலிக்க வானொலியை உங்கள் டிவியில் நிறுவிக்கொள்ளுங்கள். துல்லியமான HD+ தரத்துடன் கத்தோலிக்க பாடல்களை கேட்டுக்கொண்டே ஒவ்வொரு நாளையும் ஆசீர்வாதத்துடன் தொடங்குங்கள்.
மேலே உள்ள லிங்க்'ல் நமது கத்தோலிக்க வானொலியை உங்கள் மொபைல் போனில் நிறுவிக்கொள்ளவும் முடியும். தொடர்ந்து இணைந்திருங்கள். வானொலிக்கு மீண்டும் திரும்புவோம்.. கேட்கத்தவறாதீர்கள்!
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!
Help us Stay on the Internet and Grow! Thanks!!
சகோதர உள்ளங்களே, கத்தோலிக்க விசுவாசிகள் இணைந்து உருவாக்கிய இந்த இணையதளம், வானொலி மற்றும் புத்தக அப்ளிகேஷனை நடத்துவதற்கும், 10 சர்வர்கள் மற்றும் பிற இயங்குதளங்களை பராமரிப்பதற்கும் ஒவ்வொரு மாதமும் சுமார் 25 ஆயிரம் வரை செலுத்துகிறோம். நல்ல உள்ளம் படைத்த சகோதர உறவுகள் மாதம்தோறும் தங்களின் காணிக்கை மற்றும் பங்களிப்பினைத் தவறாமல் தருகிறார்கள். அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள். நீங்களும் உங்களால் முடிந்த தொகையைக் கொடுத்து இந்த நற்செய்திப்பணியில் பங்குபெற வேண்டி உங்கள் ஒவ்வொருவரையும் பணிவுடன் அழைக்கிறோம். இதனால் நாமும் மிக மேலான இரட்சணிய அலுவலில் ஒத்துழைப்போர் ஆகிறோம். அதனால் விளையும் பலனில் பங்கடையாமற் போகமாட்டோம். மேலும் நம்முடைய சொந்த ஆன்ம இரட்சணியத்திற்கும் அது உதவியாயிருக்கும். தங்களின் மேலான பங்களிப்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.