அன்பின் தேவ நற்கருணையிலே அழியா புகழோடு
ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே
ஒளியாம் இறையே வாராய் எளியோர் நெஞ்சம் தனிலே
வாழ்வின் இனிமை வழங்கும் கனியே வளமாய் எம்மில் தவழ்க
வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே
அன்பனே விரைவில் வா உன் அடியேனை தேற்றவா
என் தேவனே என் இறைவனே உன்னை என்நாளும் பாடிடுவேன்
அன்பெனும் வீணையிலே நல் ஆனந்த குரலினிலே
செம்மரியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றேர்
யாரிடம் செல்வோம் இறைவா, வாழ்வு தரும் வார்த்தையெல்லாம்