தாகம்

இறைவா நீ ஒரு சங்கீதம் அதில் இணைந்தே பாடிடும் என் கீதம்

தெய்வம் உன்னைத் தேடி நெஞ்சில் இராகம் கூட்டி

நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும்

நிலவும் தூங்கும் மலரும் தூங்கும் வேளையில் கண்ணுறக்கம்

இயேசுவே உன்னைக் காணமல் இமைகள் உறங்காது

இயேசுவே உன் பார்வை போதும் எந்தன் வாழ்வு மாறுமே

என்னோடு நீ பேச வந்தாய் என்வாழ்வை நீ மாற்ற வந்தாய் என்

பொன் மாலை நேரம் பூந்தென்றல் காற்றில் என் ஜீவ இராகம்

பாட்டு நான் பாடக் கேட்டு என் பாடல் நாயகா விருந்தாக வா

தையன்னத் தத்தின்ன தாம்தரிகிடதரிகிட தரிசனம் நீ தரவேண்டும்

ஆதாரம் நீயே அருட்கடலே உந்தன் பாதாரம்

நீயில்லாத வாழ்வே எனக்குள் வெறுமையிலும் வெறுமை

உன்னைப் பாடாத நாள் எல்லாம் வீணே உன்னைத்தேடாத

சிறகை இழந்த பறவை பாடும் பாடல் கேட்கிறதா

ஒரு கனம் உன் உனது திருவடி அமர்ந்து இருவிழி மூடி

என்னை சுமப்பதினால் இறைவா உன் சிறகுகள் முறிவதில்லை

நீயின்றி வேறேது சொந்தம் உன் நினைவின்றி எனிலேது இன்பம்

ஒரு தென்றல் நம்மைத் தேடி உறவாய் தொடுகிறதே

என்ன தவாம் நான் செய்தேன் உன்னை நான் அடைய

உயிர்கள் பிரியும் உடல்கள் அழியும் உயிரே எனை நீ பிரியாதே