அமைதியின் கருவியாய் வாழ்திடவே இறைவா எனக்கு
அன்பு இறைவன் பெயரைச் சொல்லுங்கள் அவர் தம் செயல்கள்
ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே உமக்கு நான் நன்றி
ஆண்டவர்க்கு நன்றி சொல்லுங்கள் அவர் நல்லவர் அவர் இரக்கம்
இதய அமைதி பெறுகின்றோம் இந்த விருந்திலே இனிய வரங்கள்
இயேசு நாமம் பாடப் பாட இனிமை பொங்குதே அவர் இல்லம்
இயேசு நாதர்; கூறுகிறார் இதை கொஞ்சம் கேளுங்கள்
இறைகுலமே நீர் வருவீர் இறைஅருளை நீர் என்றும் பெருவீர்
இறைவா எழுந்தருள்வாய் எந்தன் இதயத்தில் வந்தருள்வாய்
எத்துணை நன்று எத்துணை நன்று அத்தனை பேரும் ஒன்றி
காணிக்கைப பொருகளையே கரங்களில் ஏந்தியே தந்திட
நான் கண்ட தெய்வம் நீயல்லவா என்னுள்ளம் கவர்ந்ததும்
நெஞ்சார ஆண்டவரை போற்றி புகழ்திடுவேன் நீதிமான்கள்
வான்படைகளின் ஆண்டவரே நம்மோடு இருக்கின்றார்