ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்... : 95-ம் சங்கீதம்
ஆதியில் வார்த்தையாய் அவனியில் தோன்றிய ஆதியே அந்தமே
ஒரு வெண் கொற்ற குடை நிழலில் இவ் உலகாழ் வேந்தன்
சோபித சுந்தர உரோமை இராயருக்கே ஜெயஹே பாடுவோமே
உரோமை இராஜ பூபனே நமோ நமோ
ஒரு வெண் கொற்ற குடை நிழலில் இவ் (நீண்ட பாடல்)