✠ பழைய பாடல்கள்

அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே இன்ப ஜோதியே

அருளொன்று கேட்கின்றேன் ஜயா அவனியில் உந்தன் அடிமையாய் வாழ

அருளாளர் இயேசு நம் முன்னே நின்றார்

அன்புடன் ஏற்பீர் எங்கள் அன்பினை இந்த காணிக்கை வழிதந்தாய்

அன்பு மயம் இறை அன்பு மயம் எல்லாம் அன்பு மயம்

அன்பே கடவுள் கடவுளே அன்பு

அவனியை ஆளுகின்றார் இயேசுவே என் அடியேனை நோக்குமையா

அனைத்யும் அடைவது அன்பு ஒன்றே 

அணைத்திட நீட்டிய கரங்களங்கே அறைபட்டு சிலுவையில் 

ஆயிரம் தீபங்கள் கைகளில் ஏந்தி ஆராதித்தர்ச்சனை செய்கின்றோம் 

ஆகாய மாளிகையில் எந்தன் ஆண்டவன் இருக்கின்றான் 

ஆசையோ ஒன்றுதான் ஆயிரம் இல்லை இயேசு உனைக் காண்பதுதான் 

ஆண்டவரே என்னை அறிந்திருதீர் அமர்வதை எழுவதை

ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர் நானும் மயங்கிப் 

ஆண்டவனின் தோட்டம் அழகு மலர் கூட்டம் 

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் நம் ஆண்டவர் தோன்றிவிட்டார்

ஆதி பிதாவின் அதிசய மைந்தனை பாடித்துதி மனமே 

ஆலய மணி ஓசை என்னை அழைத்திடும் குரலோசை 

ஆலய மணி ஓசையை நாம் கேட்டிடுவோம் வாரீர் 

ஆவியைத் தரவேண்டும் இறைவா தூய ஆவியைத் தரவேண்டும் 

இடையர்கள் தந்த காணிக்கை போல இருப்பதை நானும்

இதயம் என்பதை நீ ஏன் படைத்தாய் தேவா அதில் இத்தனை 

இருகரம் கூப்பி இறை உன்னைத் தொழுதால் வரும் துயர் 

இருதய அரசே உம் இதயம் இந்த இகமதில் எமக்கே தரும் அபயம் 

இமைப்பொழுதேனும் எனைப்பிரியாமல் இருந்திடவேண்டும் 

இறைவன் அன்பை உணந்துவிட்டால் உள்ளமும் இல்லமும் மகிழ்ந்திடுதே 

இறைவன் இருப்பிடத்தை தேடி அலைந்தேன் 

இறைவன் எழும் நேரம் என் இதயம் மகிழும் காலம் 

இறைவன் எனது மீட்பானார் அவரே எனக்கு ஒளியாவார் 

இறைவன் நமது வானகத் தந்தை இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் 

இறைவன் அழைக்கின்றார் இனிய விருந்திற்கு 

இறைவன் என்னில் எழுந்தது என்னென்ன ஆனந்தம் 

இறைவன் தந்த உலகினிலே இறைவனுக்கே இடமில்லை 

இறைவன் தந்தார் தாலந்து அதில் முறையாய் கேட்பார்

இறைவன் நமக்கு ஒருவரே

இறைவன் வேண்டுமம்மா அவர் இரக்கம் தேவையம்மா

இறைவா எனக்கு நீர்தான் வேண்டும் வேறு எதுவும் எனக்கு வேண்டாம்

இறைவா நான் உமது அடிமையே எந்தன் உரிமைச் சிலுவையை 

இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே

இயேசு எனது இறைவன் என்று எடுத்துச் சொல்லுவேன்

இயேசு என்னும் நாமம் பேசுகின்ற போது என்னுள்ளம் 

இயேசு நம் ஆண்டவர் உலகில் வந்தார் அன்புக்காக 

இயேசு சொன்ன பொன்மொழிதான் உயிர்நாடி 

இயேசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் ஏழை நெஞ்சம்

இயேசுவின் ஆலய மணியோசை கேட்டு இதயம் குளிருதடா

இயேசுவின் திரு நாம கீதம் என் நெஞ்சிலே

இயேசுவின் நாமம் இதய சங்கீதம் 

இயேசுவின் பின்னால் நானும் செல்வேன் திரும்பிப் பார்க்கமாட்டேன் 

இயேசுவின் பெருமை உலகறியும் அவர் இரக்கத்தின வடிவல்லவா 

இயேசுவின் நாமம் இனிதான நாமம் இணையில்லா நாமம் 

இயேசுவே என்னுடன் நீ பேசு என் இதயம் கூறுவதைக் கேளு 

இயேசுவின் நாமம் ஓங்கிட எல்லோரும் போற்றுவோம்

இரண்டு காசு கொடுத்த விதவை இறைவன் முன்னாலே

இதய அன்பை நினைந்து பாடுவோம் நம்மை மீட்க தன்னை 

இதய வீணை எடுத்துவந்தேன் இன்னிசைப் பாட கரங்களில் 

இதயக் கதவைத் திறந்து வைத்தேன் இனிமை நிறைக்கும் இயேசு 

இதயத்தின் பாடல் இன்பத்தின் கீதம் இறைவனே நீ என்னில் 

இமைப் பொழுதேனும் எனைப் பிரியாமல் காக்கும் காக்கும் நல் 

இந்த பூவிலே ஒருகாலத்தில் தனம் தேடும் நோக்கத்தில்

இனியது இயேசுவின் நாமம் பாட இனியது இயேசுவின் கீதம் 

இந்நாள் வரையில் காத்தஉன் கருணைக்கு நன்றி என் இறைவா 

ஈன லோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் ஈன பாவிகளை மீட்க 

உங்கள் கடவுள் எங்கே என்று உலகம் தேடுது உன்னை இன்று 

உம் பாதம் பணிந்தேன் என்னாளும் துதியே உம்மையன்றி யாரை 

உருண்டோடும் உலகினிலே உனக்கென்று ஒன்றும் இல்லை 

உண்டாகட்டும் என்றார் இறைவன் உலகம் அன்றே உண்டானது 

உலகம் தராத அன்பை தருவாயோ 

உள்ளம் மலர உவகை பெற வருக உண்மை இறைவனின் 

உன் திரு யாழில் என் இறைவா பல பண்தரும் நரம்புண்டு 

உன்னை அடைந்தாலன்றி இறைவா என் உள்ளம் அமைதி 

உன் நினைவே என்னை ஆளுதையா என் வாழ்வின் கலையாய் 

உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும் 

உன்னைத் தான் நான் பற்றிக்கொண்டேன் தெய்வமே இயேசுவே 

உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்

உனக்காக ஏங்கிடும் இதயங்களில் உறவாட ஏழுவீரே என் இறைவா 

உனையன்றி எனைக் காக்க உலகில் யார் உளர் மரித்தாயின் 

எத்தனை நன்மைகள் என் வாழ்வில் நித்தமும் எண்ணியே 

எல்லாம் இயேசு மயம் என்னை என்னாறும் காத்திடும் 

எங்கே இறைவா இருக்கின்றாய் எனை நீ எதற்கு அழைக்கின்றாய் 

எழுந்திடும் நினைவிலெல்லாம் நிறைந்தவன் இறைவனம்மா 

எனக்கொரு நண்பன் உண்டு அவன் தனக்கென வாழ தலைவன் 

எனக்கே செய்தாய் உதவி எனக்கே செய்தாய்

எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா

என் ஆவியும் தூய ஆவியும் என்னுள்ளே இணைந்துவிட்டால் 

என் இருவிழிகளில் பொன் எழிலாய் நீ நின்றிடவேண்டும் திருக்குமரா 

என் இல்லத்தில் என்றும் தீபமில்லை உன்னை நான் மறந்ததினால் 

என் தேடல் நீ என் தெய்வமே நீ இன்றி என்வாழ்வில் 

என் தேவனே என் ஜீவனே ஏற்றிடுவீர் 

என் தேவனே இறைவனே என் இனிய நேசனே

என் வாழ்வில் எல்லாமே இயேசு தான் இந்நாளும் எந்நாளும் இயேசுதான் 

என் விழியே இயேசுவை நீ பாரு என் நாவே இயேவை நீ பாடு 

என் ஜீவனே நீ சென்று வா இறைமகனே உன்னை 

ஏழைக்குப் பங்காளனாம் சுவாமிக்கு இரட்சகனாம் 

ஏற்றிடுவீர் எம் தந்தையே இறைவா மாற்றிடுவீர் உம் மகன் தரும் பலியாய் 

ஒருவருக்கொருவர் அன்பு செய்வோம் நாம் ஒருமனம் 

ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வோரு மனிதனும் சகோதரன் 

ஓ எங்கள் நல்ல வளனாரே இயேசுவை வளர்த்த தந்தையே

ஒடோடி எங்கோ சென்றேன் நாடோடி வாழ்வே கண்டேன் 

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே 

கவினுறு கவிதைகள் புனைந்து கழித்திடும் புதுமை உணர்வு 

கல்வாரி சிலுவை நாதா காரிருள் நீக்கும் தேவா

கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால் 

கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே 

காணிக்கை தந்தேன் இறைவா என்னை காணிக்கை தந்தேன் 

குழந்தையின் குரலினைக் கேட்டிடுவீர் குனிந்தென்னை அனைத்தே 

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 

கொஞ்சம் பார்வை திரும்பாதோ உன் நெஞ்சில் இரக்கம் அருப்பாதோ 

கொஞ்சும் தமிழினிலே என்னில் மலர்ந்திட்ட மன்னவனே 

கொல்கதா மேட்டினிலே கொரடூர பாவி எந்தனுக்காய் 

சந்நிதானம் ஆண்டவருடைய சந்நிதானம் சன்னிதானம் திருச் 

சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் என்னில் பொங்குதே

சாமி கும்பிபோச்சு இரண்டு ஆசாமிங்க ஒருத்த பெரியசாமி

சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தப் புரண்டோடியே நதி போலவே

சிலுவை திருச் சிலுவை கிருபையின் இனிய மறைவினில் மறைத்து 

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் எல்லோரும் வாருங்கள் 

செந்தமிழ் நாட்டில் எழுந்துவா எங்கள் சிந்தனைக் கூட்டில் பிறந்துவா 

தலைவா உனை வணங்க என் தலைமேல் கரம் குவித்தேன் 

தாய்க்கு அன்பு வற்றிப்போகுமோ தனது பிள்ளை அவள் மறப்பாளோ 

தாயாக தந்தையாக அண்ணனாக இயேசு தெய்வம் 

திருக்குமரா என் இயேசுவே - என் இருவிழிகளில் பொன் எழிலாய் 

தொடும் என் கண்களையே உம்மை நான் காணவேண்டுமே 

தேவன்பே திருவன்பே தேடக்கிடையா திருவருளே 

தேவன் மகன் முள்முடி சுமத்தார் இவனல்லவா அருள் நாயகன் 

நடக்கச் சொல்லித்தாரும் இயேசுவே இயேசுவே நடக்கச் சொல்லித் தாரும் 

நம்பிவிட்டேன் இயேசுவே நம்பிவிட்டேன் நன்மை நடத்திவைப்பாய் 

நல்லதொரு செய்தியினை நான் உனக்கு சொல்லுகிறேன்

நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி தலைவா 

நன்றி நன்றி இயேசுவே நன்றி என்றும் நன்றி உமக்கே 

நன்றியின் கரங்களை குவித்திடுவேன் எந்தன் நாயகன் 

நாடெல்லாம் செல்வோம் நற்செய்தி சொல்வோம் நாதா 

நான் ஏங்கும் தெய்வம் என்னை அழைக்கும் அன்பு தெய்வம்

நான் காணாமல் போன ஆடல்லவா கர்த்தர் என்னை தேடுகிறார்

நானே நல்ல மேய்ப்பன் இந்த உலகை ஆளும் மேய்ப்பன் 

நீ இறைவனை தேடிக் கொண்டிருக்க இறைவான் உன்னைத் தேடுகிறார்

நீங்கள் என் சாட்சிகள் வாழ்வில் காட்டுங்கள் 

நெஞ்சத்திலே தூய்மை உண்டோ இயேசு அழைக்கின்றார் 

நெஞ்சுக்கு இயேசுவே நீ நிம்மதி என் நினைவுக்கு சாந்தி 

பாட்டொன்று எடுத்தேன் என் இயேசுவே என் பாடலின் நாயகன் நீ 

பாடாத இராகங்கள் பாடும் மீளாத இன்பங்கள் ஆடும் 

பாரீர் கெத்சமனே பூங்காவில் என்நேசரையே பாவியாய் எனக்காய் 

புல்லணையில் துஞ்சுமே இந்த உலகம்

பூசை பலிபோல் பாக்கிய செல்வம் புவியில் இல்லையே 

பேரருள் ஜோதியே இறைவனே வருக காரிருள் நீக்கியே 

பொங்கி வரும் அருள் மனிதனை மாற்றிடுதே

பொங்கி வழியும் தேவ கிருபை மண்ணில் வந்தது 

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே 

மணியோசை கேட்டேன் குழலோசை கேட்டேன் 

மண்ணில் பூத்த விண்மலரே என் இதயம் மலர்ந்தருள்வாய் 

மந்திரம் ஒன்றுன்டு இயேசு மந்திரம் ஒன்றுன்டு 

மலரென மனதினைத் திறந்துவைத்தேன் அதில் மணமென இணைந்திட 

மழலை இதயம் நாடி வருவோர் எனை விழைவீரோ இசை குழலின் 

மனமே இறைவனில் சங்கம் மனிதன் உறவிலே சங்கமம் 

மனிதன் மிருகமாகலாம் அவன் மனிதன் ஆகலாம் அந்த மனிதன் இறைவன் 

மாமதுரை சென்றுவந்தால் என்ன திருப்பதிக்கு திரும்பிவந்தால் என்ன 

முடிவில்லாத வாழ்வைத் தேடி வருகிறேன் இறைவா 

ரோஜா பூ வாசமலர்கள் நாம் 

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா என் குரல் கேட்டு அருளாயோ 

வருவாய் என்னுயிரே உணவாய் என்னுள்ளத்தில் 

வழி என்றால் எது அது ஜீவ வழி

வாழ்வது நான் அல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் 

வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம் குவிந்திருக்க வேறிடம் எங்கு 

வாரும் தூய ஆவியே வாரும் தாரும் உமது கொடைகளைத் தாரும் 

வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் வாழ்துமே ஆண்டவர் நல்லவர் 

விண்ணகத் தந்தையே உமது நாமம் அச்சிக்கப்படுவதாக 

வீட்டுக்கொரு விவிலியம் வேண்டும் நாளுக்கொரு அதிகாரம் 

வீணையை மீட்ட கரங்களில்லை விளக்கினை ஏற்ற தீபமில்லை 

ஜீவிய பாக்கியமே சாந்தம் திகளும் நல வாழ்வே 
பாடல்களை நமது தளத்தில் பதிவிட அனுமதி தந்த அருட்தந்தை மரியதாஸ் லிப்டன் (Bibleintamil.com) அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...