ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்... : 95-ம் சங்கீதம்
♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசுவே என் உயிரே என் அருகே நீ இருப்பாய் (6)-4
இயேசுவே என் அன்பே என் இதயம் நீ இருப்பாய் (6) -4
இயேசுவே என் வாழ்வே என் துணையாய் நீ வருவாய் (6) -4