ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்... : 95-ம் சங்கீதம்
இயேசு கிறிஸ்துவே எங்கள் ஆண்டவரே
நித்திய மகிமையின் மன்னரே உம்மை வாழ்த்துகின்றோம்