வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்-3

இறைவன் என்னில் உறைகின்றார் இன்பம் எனக்குத் தருகின்றார்-2

அன்பும் அருளும் பொழிகின்றார் -2

என்னை முழுவதும் ஆள்கின்றார்


1. உயிரும் உடலும் போலவே மலரும் மணமும் போலவே -2

யாழும் இசையும் போலவே -2 வாழும் இறையில் ஒன்றிப்போம்


2. கிறிஸ்து நம்மில் வளரவே நாமே தேய்ந்து மறையவே -2

கிறிஸ்து நம்மில் வாழவே -2 நமக்கு பயமே இல்லையே