மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்குத் திரும்புவாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்

மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்

மறவாதே மறவாதே மனிதனே


1. பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கின்றோம் - 2

பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்


2. மரணம் வருவதை மனிதன் அறிவானோ -2

தருணம் இதுவென இறைவன் அழைப்பாரோ


3. இறைவன் இயேசுவோ இறப்பைக் காடந்தவர் -2

அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கின்றான்