அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா


1. ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்

ஏனெனில் அவர் நல்லவர்

என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்

என்றென்றும் உள்ளது அவரது இரக்கம் என்று

இஸ்ரயேல் இனத்தார் சாற்றுவார்களாக

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா


2. ஆண்டவரது வலக்கரம் என்னை நிலைநிறுத்தியது

ஆண்டவரது வலக்கரம் வலிமையாய் செயலாற்றியது

இறந்தொழியேன் உயிர் வாழ்வேன்

ஆண்டவருடைய அருஞ்செயல்களைப் பறைசாற்றுவேன்