♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
கண்டு கொண்டேன் எந்தன் வாழ்வில் நான்
கண்டு கொண்டேன் நான் கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன் நான் கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன் எந்தன் வாழ்வில் இயேசு தெய்வத்தை
காலமெல்லாம் மகிழ்ந்திருப்பேன்
கடவுளின் நெறியினில் நடைபயில்வேன் - நான்
1. உலக வாழ்வில் உயர்வு தாழ்வு ஒழிந்திடச் செய்தால்
குடும்பப் பாசம் நெஞ்சில் பொங்கி குவலயம் வழிந்தால்
தெய்வதரிசனம் ஏற்றிடுவாய்
தூய வாழ்வினைப் போற்றிடுவாய்
வாழ்வினில் சாதனை ஆற்றிடுவாய் நீ
2. வளம் அடைந்தோர் பிறரும் மகிழ பகிர்ந்திடச் செய்தால்
வாழ்வில் யாவும் வெறுமை என்போர் நம்பிக்கை கொண்டால்