♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என்னிடம் அடைக்கலம் புகுந்திடுவாய்
உன் சுமைகளை என் மீது இறக்கிடுவாய் (2)
தோளுக்கு வலிமை மனதுக்கு மகிழ்ச்சி
வாழ்வினல் அமைதியை நான் தருவேன் (2)
1. கனிந்த என் முகத்தை நோக்கிடுவாய்
சாந்தமும் தாழ்ச்சியும் கண்டிடுவாய் (2)
இனி கவலை வருத்தம் சுமைகளெல்லாம் - 2
குறைந்து மகிழ்ச்சி பெருக்கெடுக்கும் -2
2. நீர் எங்கு சென்றாலும உடன் நடப்பேன்
துவங்கிடும் பணிகளில் துணையிருப்பேன் (2)
என் ஆவியின் அருள் கொண்டு பலமாக்குவேன் - 2
இருகரம் விரித்து உனை அழைப்பேன்