ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்... : 95-ம் சங்கீதம்
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
வார்த்தையான இறைவனுக்கு தீபத்தாலே அஞ்சலி
வாழ்வளிக்கும் வள்ளலுக்கு துhபத்தாலே அஞ்சலி
வழியும் ஒளியும் ஆனவர்க்கு மலர்களாலே அஞ்சலி