♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
தெய்வமே உன் பார்வை ஒன்று போதுமே - 2
என் நெஞ்சிலே உனக்காக நான் கோவில் செய்தேன் - 2
தெய்வமே உன் பார்வை ஒன்று போதுமே
1. தரை மீண்டிடும் சருகாயினும் உனதாகுமே என் மன்னவா 2
என் வாழ்க்கையே இரணமாகினும் உரமாகுமே வா - 2
புவி மீதிலே மலைபோலவே என் வாழ்விலே நிலையானவா - 2
தடை ஆயிரம் தொடர்ந்தாயினும் உனைத்தேடுவேன் வா - 2