கல்வாரி மலைமேலே கள்வர்களின் நடுவினிலே
கனிவுள்ள முகம் பார்த்தேன் - அது
கர்த்தரின் முகமன்றோ அது கடவுளின் முகமன்றோ
1. தேகமெல்லாம் இரத்தமயம் திணறுகின்றார் மூச்சுவிட
தாகம் தாகம் என்கிறார் தண்ணீர் கொடுக்க யாருமில்லை
2. அழுவதற்கோ ஆட்களில்லை அணைப்பதற்கோ கரங்களிலில்லை
அப்பா தந்தாய் என்கிறார் ஐயோ பாவம் தேவமைந்தன்