தணியாத தாகம் தணியாத தாகம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தணியாத தாகம் தணியாத தாகம்

என் ஆன்ம கீதம் உன் அன்பின் வேதம்

உன்னோடு நானிருக்கும் பொன்னான நேரம்

கண்ணோடு இமைபேசும் தணியாத தாகம்


1. மணம் மீது மலர் கொண்ட தணியாத தாகம்

தணியாத தாகம் தணியாத தாகம்

மழைமீது மண்கொண்ட தணியாத தாகம் ... ...

என்மீது நீ கொண்ட தணியாத தாகம் ... ...

உன் மீது நான் கொண்ட தணியாத தாகம்

உன் வழிமீது விழி கொண்டதென்ன இறைவா


2. கரைமீது கடலலையின் தணியாத தாகம் ... ...

சிலைமீது சிற்பியின் தணியாத தாகம் ... ...

சிலையாக எனை வடித்த சிற்பியே இறைவா

எந்நாளும் இறைவா எனையாளும் தலைவா

கலையாக எனை மாற்றி நடமாடச் செய்யும்

சிலையாக எனை மாற்றி கலையாக உருவாக்க

இறைவா நீ வேண்டும் இறைவா நீ வேண்டும்

என் வாழ்வு முழுதும் இறைவா நீ வேண்டும்

உன் வழியில் என் வாழ்வை நீ மாற்ற வேண்டும்

உன்னோடு நான் பேசும் காலம் இனி வேண்டும்

இறைவா நீ வேண்டும்