பாவிகளுக்கு அடைக்கலமே நாங்கள் உடல் உள்ள நலம் பெற வேண்டிக்கொள்ளும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பாவிகளுக்கு அடைக்கலமே

நாங்கள் உடல் உள்ள நலம் பெற வேண்டிக்கொள்ளும்


மரியாயின் மாசற்ற இருதயமே

எங்களில் அன்பு அமைதி மகிழ்சி நிலவ வேண்டிக்கொள்ளும்


மரியாயின் மாசற்ற இருதயமே

இந்தியாவுக்காக வேண்டிக்கொள்ளும்