ஆவியிலும் என்றும் உண்மையிலும்
வழிபட வாருங்கள்
இந்த அவனியில் இறைவன்
அரசினைக் காணும்
ஆனந்தம் பாருங்கள் (2)
1.
உலகின் மாந்தர்களே
உங்கள் இதயத்தைத் திறந்திடுங்கள்
இறைவார்த்தையின் பொருள் காணுங்கள்
இகம் வாழ்ந்திடும் முறை கேளுங்கள்
2.
உலகின் மாந்தர்களே
உங்கள் கரங்களைத் திறந்திடுங்கள்
வறியோருக்கு வழிகாட்டுங்கள்
வளம்பொங்கிட வகைகூறுங்கள்
வழிபட வாருங்கள்
இந்த அவனியில் இறைவன்
அரசினைக் காணும்
ஆனந்தம் பாருங்கள் (2)
1.
உலகின் மாந்தர்களே
உங்கள் இதயத்தைத் திறந்திடுங்கள்
இறைவார்த்தையின் பொருள் காணுங்கள்
இகம் வாழ்ந்திடும் முறை கேளுங்கள்
2.
உலகின் மாந்தர்களே
உங்கள் கரங்களைத் திறந்திடுங்கள்
வறியோருக்கு வழிகாட்டுங்கள்
வளம்பொங்கிட வகைகூறுங்கள்