ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்... : 95-ம் சங்கீதம்
♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசு உன் பாதத்தில் அமர்ந்திடவே
ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே (2) -4
1. காலமும் உனையே காண்பதற்கே
காரிருள் நீக்கி அருள்வாயே (2) -4
2. இயேசு உன் பொன்மொழி கேட்டிடவே
இதயத்தில் அமைதி அருள்வாயே (2) -4