இம்மையும் நீ மறுமையும் நீ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இம்மையும் நீ மறுமையும் நீ

இயேசுவே என் இன்பமே நீ இன்பமே நீ (2)


1. உன்னிடம் என்னை நான் கொடுத்தேன்

உன் கரம்பற்றி வழி நடப்பேன் (2)

நான் இனி என்றும் மறைந்திடுவேன் -2

நாளும் நீ என்னில் வளர்ந்திடவே


2. உன் அருள் ஒன்றே நினைந்திருப்பேன்

உனக்கொரு பாடல் புனைந்திருப்பேன் (2)

காலடி பற்றியே வாழ்ந்திருப்பேன் -2

காலமெல்லாம் உனை வாழ்த்திடுவேன்