♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஒளியான என் தெய்வமே நல்வழிகாட்டும் மணிதீபமே
என்னுள்ளம் எழுந்து வா என்னுள்ளம் நிறைய வா
1. என்னுள்ளம் நிலமானது அதில் உன் வார்த்தை விதையானது-2
சில மட்டும் பயிரானது (அதில்)-2 அது காயாகி கனியானது
2. இருள் நீக்கும் ஒளியானவா வாழ்வில்
அருள் சேர்க்கும் வழியாக வா (2)
தெய்வீக உணவாக வா (என்)-2 என்றும் மாறாத எம் மன்னவா