♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
விருந்துக்கு வாருங்கள் நம் இறைவன் தரும்
விருந்துக்கு வாருங்கள்
அன்பை உணர்த்தும் உறவை வளர்க்கும்
விருந்துக்கு வாருங்கள் திரு விருந்துக்கு வாருங்கள் (2)
1. மண்ணோரை நல் மனத்தோராய் மாற்றும்
விருந்துக்கு வாருங்கள்
விண்ணோரை வாழ்வில் எந்நாளும் ஏற்கும் ... ...
தாழ்நிலை நீக்கி இறை உறவைத் தரும் ... ...
தாழ்நிலை சூழ்ச்சி சாத்தானை வெல்லும் ... ...
2. ஒற்றுமை உயர்வை நம்மிலே வளர்க்கும் ... ...
வேற்றுமை தீயை மனதினில் நீக்கும் ... ...
மனநோயகற்றி நிறைமகிழ்வளிக்கும் ... ...
மரணத்தை வென்று இறைவாழ்வளிக்கும் ... ...