தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தந்தையே உம் கையில் என்

ஆவியை ஒப்படைக்கிறேன்


1. உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்

ஒரு போதும் ஏமாற விடாதேயும்

இறை நீதியால் என்னை விடுவிப்பீரே

எனை மீட்பீர் சொல் தவறாதவா


2. எதிரிகள் அனைவரின் பழிச் சொல்லுக்கும்

என் அயலான் நகைப்பினிற்கும்

அறிந்தோ அனைவரின் அசத்திற்கும்

ஆளானேன் தக்க இலக்கானேன்.