♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
தாயே மாமரி தஞ்சம் தாராய் தாய்மரி
மாய உலகினில் காப்பாய் தாய்மரி
1. துன்பக் கடல்தனில் துயரில் மூழ்கையில்
இன்பமாக இனிக்கும் உன் இனிய நாமமே
2. முட்கள் நடுவினில் முளைத்த லீலியே
முப்பொழுதும் கன்னியே மகிழ்ந்து வாழ்த்துவோம்