வாழ்வது நானல்ல என்னில் இயேசு வாழ்கின்றார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வாழ்வது நானல்ல என்னில் இயேசு வாழ்கின்றார்

அழைப்பவர் அவர் பின்னே நாம் சென்றால் மகிழ்கின்றார் (2)


1. இலவசக் கொடையே அழைப்பு அது

அன்புப் பணிகளின் உழைப்பு (2)

வாழ்வினை மாற்றி அமைத்து விசுவாசம் ஏற்பது சிறப்பு (2)

விசுவாசம் ஏற்பது சிறப்பு


2. இயேசு வளர்ந்திட வேண்டும் நாம்

என்றும் குறைந்திட வேண்டும் (2)

குறைவதில் இறைவன் நிறைவான்

மனிதனின் பணிகளில் வளர்வான் (2)

மனிதனின் பணிகளில் வளர்வான்