ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்... : 95-ம் சங்கீதம்
தந்தையே இறைவா உம்மில் மகிழ்ந்து
ஆராதிக்கின்றோம் புகழ்கின்றோம்
எம்முடல் ஆன்மா ஆவியனைத்தும்
உம் பாதம் வைத்து பணிகின்றோம்
1. இயேசுவே இறைவா ...
2. ஆவியே இறைவா ...
3. மூவொரு இறைவா ...