அன்னையே அம்மா மரியே
அன்பும் அருளும் நீயே - 2
வாழியவே வாழியவே
வானோர் போற்றும் தாயே -2
1.
மீட்பரின் பாதையில் சென்றவளே
மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே (2)
இகமதில் இருப்பவர் எம் துணையே
எங்களின் இனியநல் இறையன்னையே
2.
நூறாண்டு காலமாய் எமக்காக
மாறா அன்பினைத் தந்தவளே -2
பெரம்பூரில் பேறுடன் திகழ்பவளே
பேரருள் தாராய் எம் லூர்தன்னையே
அன்பும் அருளும் நீயே - 2
வாழியவே வாழியவே
வானோர் போற்றும் தாயே -2
1.
மீட்பரின் பாதையில் சென்றவளே
மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே (2)
இகமதில் இருப்பவர் எம் துணையே
எங்களின் இனியநல் இறையன்னையே
2.
நூறாண்டு காலமாய் எமக்காக
மாறா அன்பினைத் தந்தவளே -2
பெரம்பூரில் பேறுடன் திகழ்பவளே
பேரருள் தாராய் எம் லூர்தன்னையே