குயில்களே ம் இனிதாய் மகிழ்ந்தே பாடுங்கள்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


குயில்களே ம் இனிதாய் மகிழ்ந்தே பாடுங்கள்

இறைவனின் ம் மகிமை அழகாய் கூறுங்கள்

அலைகளே தலைவனின் பெருமையைச் சொல்லுங்களே

கருணை கிருபை பொறுமை


1. கணமேனும் மறவாதவர் ஆ

தினம் துணையாக இருப்பாரவர்

பகலாகிலும் இருள் பொழுதாகிலும்

கனிவாக நமைக் காக்கும் நாதன்


2. அணுவேனும் விலகாதவர் ஆ

கண்ணின் இமையாகக் காப்பாரவர்

நிலையானவர் ஒளிமயமானவர்

சரியாக வழிகாட்டும் இயேசு