ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்... : 95-ம் சங்கீதம்
♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
எல்லாமாய் இருக்கின்ற இறைவா நீ வேண்டும்
எல்லார்க்கும் துணையாகும் வரம் ஈய வேண்டும் (7)
மெய்யான வழி சென்று மகிழ்ந்தாட வேண்டும்...
எந்நாளும் உன் நாமம் நான் பாட வேண்டும்...