ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்... : 95-ம் சங்கீதம்
தந்தையே என் இறைவா உமதன்பைத் தருவாய்
இயேசுவே என் ஒளியே என்னோடு இருப்பாய்
ஆவியே என் உயிரே துணையாக வருவாய்