என்ன இனிமை உன்னை நினைத்தால் இயேசுவின் இருதயமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்ன இனிமை உன்னை நினைத்தால்

இயேசுவின் இருதயமே (2)

என்னையே ஆளும் மன்னன் நீயே இயேசுவின் இருதயமே (2)


1. கணலாய் எரிந்து அலையாய் பரவும் இயேசுவின் இருதயமே (2)

புனலாய் சுரந்து புனிதம் வளர்க்கும் இயேசுவின் இருதயமே (2)


2. தூயவர் வாழும் ஆலயமாகும் இயேசுவின் இருதயமே (2)

பாவியர் தேடும் புகலிடமாகும் இயேசுவின் இருதயமே (2)