தேவ தூய ஆவியே தேவரீர் வாரும் என்னில்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தேவ தூய ஆவியே தேவரீர் வாரும் என்னில்

பாவ தங்கள் மாறியார் மைந்தர் எங்கள் நேயனே

வாரும் தூய ஆவியே வல்லவன் ஆவியே


1. தேவுலகில் நின்று நும் திவ்விய பிரகாசத்தில்

பேரொளி போல் காந்தியை தேவரீர் வரவிடும்


2. ஞானம் புத்தி விமரிசை அறிவு திடமும் பக்தியும்

தெய்வபயம் ஆகிய வரங்கள் எங்கள் தேவையே