♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மாமகிமை ஒளிர்ந்தென்றும் மாண்பு சமாதானத் தோங்கும்
தேவ தமத்திருத்துவத்தின் வெண்ணிற லீலியே வாழ்க
1. மாசேதுமில்லா வானவரின் ஆனந்தமான வெண்மலரே
ரோஜாவெனும் மாமலரே தூய நும்பாதமே வாழ்க
2. மாசறு தெய்வீகமான வான் வரங்களின் இன்பங்கள்
ஆன்மாக்களின் ஆகாரமாய் அன்போடு ஈந்தருளும் தாயே