ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்... : 95-ம் சங்கீதம்
ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
அல்லேலூயா அல்லேலூயா
1. உண்மையின் ஆவி உயிருள்ள ஆவி
நீதியின் ஆவி நேர்மையின் ஆவி
2. ஞானத்தின் ஆவி நேசத்தின் ஆவி
ஒளியின் ஆவி ஒற்றுமையின் ஆவி
3. சாந்தத்தின் ஆவி சத்தியத்தின் ஆவி
வல்லமையின் ஆவி மீட்பின் ஆவி