♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உயிரே என்றாக உணவில் ஒன்றாக
இணைந்தார் நம்மில் எழுந்தார் (2)
திருவிருந்திலே பெரும் நிறைவிலே 2
நாளும் மகிழ்ந்து வாழ்வோம்
1. உறவோ பிரிவோ நிறைவோ குறைவோ
எமக்குப் பயமில்லையே (2)
எங்கள் இதயத்திலே அன்பர் இயேசுவையே - 2
என்றும் தாங்கி வாழ்ந்து செல்வோம்
2. உயர்வோ தாழ்வோ வாழ்வோ வீழ்வோ
எமக்குப் பயமில்லையே (2)
எங்கள் இதயத்திலே...