ஒருநாளும் உனை மறவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒருநாளும் உனை மறவேன் - தாயே

ஒருநாளும் உனை மறவேன்


1. கடல் நீரில் மிதந்தாலும் கானகத்தில் பறந்தாலும்

உலகமெல்லாம் அறிந்தாலும் உத்தமனாய் சிறந்தாலும்


2. நினைத்தவைகள் நடந்தாலும்

நிலைகுலைந்தே மடிந்தாலும்

எனைப் பிறர் தான் இகழ்ந்தாலும்

இனிதாகப் புகழ்ந்தாலும்