♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
தாயே அன்னையே எனையாள்
தாயரிதில் அறியா முகமோ
தாயே அன்னையே எனையாள்
1. தாயென்றழைத்த வேளை
தமியேன் எனையாள் தாயே
தமியேன் எனையாள் தாயல்லவோ
2. சூரியன் ஆடைமேனி
குளிர்ந்த நிலவின் பாதம்
குளிர்ந்த நிலவின் பாதந் துணை தந்து
3. தஞ்சமென் றேங்கி வாழுந்
தருணம் வருவாய் தாயே
தருணம் வருவாய் தாள் துணையருள்வாய்