முதல்வனின் தாயே புதல்வர்கள் பணிந்தோம்


முதல்வனின் தாயே புதல்வர்கள் பணிந்தோம்

உதவிட வாராயோ உந்தன் அருள்நிறை தாராயோ


1. வாழ்ந்திடத் துடிக்கின்றேன் எனக்கு

வழிவகை தெரியவில்லை

கைகளைப் பிடித்திடுவாய் அம்மா

துயரின்றி நடந்திடுவேன்


2. இறைவனின் மகளானாய் எங்கள் ஆண்டவர் தாயானாய்

நீயின்றி யாரறிவார் உந்தன் சேய்களின் குறைகளம்மா